கருப்புநிற ஆடையில் கிளாமர் போஸில் நடிகை டாப்ஸி!! புகைப்படங்கள்...
Taapsee Pannu
Tamil Actress
Actress
By Edward
டாப்ஸி பன்னு
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் பிரபல ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் நடிகை டாப்ஸி பன்னு. சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி வரும் டாப்ஸி, ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க பல நடிகர்கள் தயங்குவதாக கூறியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்



