சிக்ஸ்பேக் காமித்து ஜிம் மாஸ்டருடன் எடுத்த புகைப்படம்.. தனுஷ் பட நடிகை டாப்ஸி-யின் நியூ லுக்..
Taapsee Pannu
Indian Actress
By Edward
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஆடுகளம். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை டாப்ஸி பண்ணு.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த டாப்ஸி, இந்தி பக்கம் திரும்பினார்.
அங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தீவிர உடற்பயிற்சியை பல மாதங்களாக செய்து வருகிறார் டாப்ஸி.
மேலும் தனக்கு உடற்பயிற்சி கற்றுத்தரும் ஜிம் மாஸ்டருடன் எடுத்த சிக்ஸ்பேக் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் டாப்ஸி.