வயசுக்கு வந்த மகள் இருக்கும் நடிகருக்கு மேடையில் முத்த மழை!! திருமணமாகாத 52 வயது நடிகை செய்த செயல்..

Tabu Ajay Devgn Bollywood
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜய் தேவ்கன்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தினை இந்தி ரீமேக்கில் போலா என்ற தலைப்பில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை தபு போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் போலா படத்தின் டீசர் லான்ச் நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது.

அப்போது நடிகர் அஜய் தேவ்கனை கட்டியணிந்து கன்னத்தில் முத்தம் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை தபு. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.