அடேங்கப்பா தமன்னாவின் ஒரு Handbag இத்தனை லட்சமா..
Tamannaah
By Yathrika
தமன்னா
நடிகை தமன்னா, இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கும் ஒரு பிரபலம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தவர் இப்போது வெப் தொடர்களிலும் நடிக்க ஆதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
காவாலா, அச்சோ அச்சோ அச்சச்சோ என ரசிகர்களை புலம்ப வைத்தவர் Aaj Ki Raat என்ற பாடல் மூலம் இன்னும் பிரபலமாக வலம் வருகிறார்.
அண்மையில் நடிகை தமன்னா யூஸ் செய்யும் Handbag பிராண்டு மற்றம் அதன்விலை விவரம் வெளியாகியுள்ளது. அதாவது அவர் சமீபத்தில் பயன்படுத்திய பேகின் விலை ரூ. 3 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்.