இறுக்கமான ஆடையில் அப்படியொரு போஸ்!! நடிகை தமன்னாவின் அடுத்த கிளாமர் போட்டோஷூட்..
Tamannaah
Indian Actress
Jailer
Tamil Actress
Actress
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர்.
தற்போது வரை தயாரிப்பாளருக்கு 700 கோடிக்கும் மேல் வசூலை கொடுத்திருக்கிறது ஜெயிலர் படம்.இப்படத்தின் பெரிய பிரமோஷனாக இருந்தது நடிகை தமன்னாவின் காவாலா குத்தாட்டம் தான்.
இப்படத்தினை தொடர்ந்து தமன்னாவின் மார்க்கெட் தமிழில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது இறுக்கமான டாப்ஸ் அணிந்து மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.