காதலர் இல்லாமல் பிகினி ஆடையில் காவாலா கவர்ச்சி நாயகி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Tamannaah Tamil Actress Actress
By Edward Sep 02, 2023 08:18 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை தமன்னா.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்ததோடு இல்லாமல் காவாலா என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு உலகளவில் பிரபலமாகி டிரெண்ட்டாகினார்.

சமீபத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாகவும் இருந்து வருகிறார்.

தற்போது காதலர் இல்லாமல் தனியாக மாலத்தீவிற்கு சென்று பிகினி ஆடையில் உலா வந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.