நடிகை தமன்னாவுக்கு அதன் மீது இம்புட்டு காதலா? வேடிக்கையாக உள்ளது!

Tamannaah Tamil Cinema Actress
By Bhavya Aug 29, 2025 06:30 AM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. ரஜினியின் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

நடிகை தமன்னாவுக்கு அதன் மீது இம்புட்டு காதலா? வேடிக்கையாக உள்ளது! | Actress Tamannaah Love For Food

இம்புட்டு காதலா?

இந்நிலையில், பேட்டி ஒன்றில் உணவு குறித்து நடிகை தமன்னா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " எனக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். 'ஐ லவ் சமோசா' என்று என் டீ-ஷர்ட்டில் அச்சடித்து போட்டுக் கொள்ளும் அளவுக்கு எனக்கு சமோசா மீது தீராத காதல் உண்டு.

இந்த முக்கோண வடிவ உணவிற்காக எதையும் செய்வேன். ஒரே நேரத்தில் 5 சமோசாக்கள் வரை சாப்பிடுவேன், அதனுடன் காஃபி சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு கலந்த சாதாரண சமோசாக்கள் தான் எனக்கு பிடிக்கும், பன்னீர் அல்லது வேறு எந்த சேர்க்கைகளும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.   

நடிகை தமன்னாவுக்கு அதன் மீது இம்புட்டு காதலா? வேடிக்கையாக உள்ளது! | Actress Tamannaah Love For Food