நீச்சல் குளத்தில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்..

Tamannaah Indian Actress Tamil Actress
By Jai May 01, 2026 03:15 PM GMT
Report

நடிகை தமன்னா

கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

இதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்.. | Actress Tamannaah Recent Photos

நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery