காதலருடன் தீபாவளி நிகழ்ச்சியில் மிரட்டிய நடிகை தமன்னா!! வீடியோ..

Tamannaah Bollywood Indian Actress Actress
By Edward Oct 23, 2024 04:45 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

தமன்னா வழக்கு

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் பெரிய ஹிட் ஆகிறது, படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடக்கிறது.

காதலருடன் தீபாவளி நிகழ்ச்சியில் மிரட்டிய நடிகை தமன்னா!! வீடியோ.. | Actress Tamannaah Vijay Varma Attend Diwali Bash

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று அமலாக்கத்துறை தமன்னாவிடம் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரங்களில் நடித்ததாக கூறப்பட்டதன் காரணமாக நடிகை தமன்னாவுக்கு, அசாம் கவுகாத்தியில் இயக்குநரகம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

காதலருடன் தீபாவளி நிகழ்ச்சியில் மிரட்டிய நடிகை தமன்னா!! வீடியோ.. | Actress Tamannaah Vijay Varma Attend Diwali Bash

அதன்பின் ஆஜராகியதில், தமன்னாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை, வழக்கு சார்பாக விசாரணை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி நிகழ்ச்சி

இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய வருங்கால கணவர் விஜய் வர்மாவுடன் மஹித் மல்ஹோத்ராவின் தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கிளாமர் ஆடையணிந்து தமன்னா வந்துள்ள புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery