அட தமன்னாவா இது, விருது விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க

Tamannaah Tamil Actress
By Yathrika Nov 06, 2025 03:30 AM GMT
Report

தமன்னா

Milk Beauty  என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகை. 

தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கியவர் இப்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

35 வயதிலும் அவர் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்களில் மிகவும் கிளாமராக பாடல்களுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டார் என்றாலே அந்த பாடல் செம ஹிட் தான். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு தமன்னா வெள்ளை உடையில் சூப்பராக வந்த புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அட தமன்னாவா இது, விருது விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க | Actress Tamannaah Viral Video Goes Viral