பொது இடத்துக்கு இப்படியா வர்றது!! கவர்ச்சியில் எல்லைமீறிய நடிகை தமன்னா..
Tamannaah
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தென்னிந்திய சினிமாவை தாண்டி நடிகை தமன்னா மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த தமன்னா பாலிவுட் பக்கம் சென்றதும், சமீபகாலமாக கவர்ச்சியில் தாரளம் காட்டுவதோடு பொது இடத்திற்கு அரையும் குறையுமாக வந்து முகம் சுளிக்கவும் செய்கிறார்.
வெப் தொடரில் படுக்கையறை காட்சி முதல் கவர்ச்சி காவாலா ஆட்டம் வரை அனைவரையும் ஈர்த்ததோடு இந்தியா முழுவதும் ட்ரெண்ட் நடிகையானார்.
தற்போது விருது விழாவின் போது அங்கங்கள் தெரியும் படி கவர்ச்சி ஆடையில் வந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
