கேமரா மேனுடன் விரைவில் திருமணம்!! நிச்சயத்தை முடித்த நடிகை தான்யா ரவிச்சந்திரன்..

Tanya Ravichandran Wedding Tamil Actress Actress
By Edward Jul 24, 2025 09:30 AM GMT
Report

தன்யா ரவிச்சந்திரன்

பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன். இவர் 'பலே வெள்ளையத்தேவா' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

கேமரா மேனுடன் விரைவில் திருமணம்!! நிச்சயத்தை முடித்த நடிகை தான்யா ரவிச்சந்திரன்.. | Actress Tanya S Ravichandran Engagement Photo

இப்படத்தை அடுத்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ரசவாதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தன்யா ரவிச்சந்திரன். அவரது காதல் குறித்தும், காதலன் யார் என்பது குறித்தும் தன்யா அவரது இன்ஸ்டா பக்கத்தில், சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தார்.

கேமரா மேனுடன் விரைவில் திருமணம்!! நிச்சயத்தை முடித்த நடிகை தான்யா ரவிச்சந்திரன்.. | Actress Tanya S Ravichandran Engagement Photo

காதலருக்கு லிப்லாக் கொடுத்து நிகல் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தற்போது வருங்கால கணவரும் கேமரா மேனுமான கெளதம் ஜார்ஜ் என்பவருடன் எடுத்து நிச்சய புகைப்படத்தை தன்யா பகிர்ந்துள்ளார்.