நடிகையின் டாட்டூவுக்கு பின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர்!! ரிலேஷன்ஷிப்பால் மனைவி அப்செட்..
நடிகையின் டாட்டூ
தமிழில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஹீரோவும், தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகையை பற்றிய பேச்சுகள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இருவரும் இணைந்து நடித்த படம் மூலம் தொடங்கிய நட்பு தற்போது பல கேள்விகள் எழும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் பேசியவர்கள் தற்போது வெளிநாட்டு நிகழ்ச்சி, ரகசிய மீட்டிங், டின்னர்கள் என்று அடிக்கடி ஒன்றாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிலும் நடிகையின் நெஞ்சி பகுதியில் குத்தியுள்ள டாட்டூவுக்க் பின்னால் இருக்கும் கதையை இணைத்து பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த டாட்டூ நடிகர் மீதான ஆழமான பாச அடையாளம் என்று கூறப்படுகிறது. ஆதாரம் இல்லை என்றாலும், நடிகையால் நடிகரின் மனைவி, இந்த நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனால் அடிக்கடி வாக்குவாதம் நடக்க, வெறும் நட்பு தான் என்று நடிகர் தன்னுடைய மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதை குடும்பத்தினர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. நடிகையோ இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் தன் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் டாட்டூவாக நடிகையின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர், நான் ஸ்டாப் ரிலேஷன்ஷிப், மனைவியின் அதிருப்தி என 3 விஷயமும் சேர்ந்து தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.