இழந்த வாய்ப்பை மீண்டும் பிடிக்க கவர்ச்சி தீயாய் கிளம்பும் பிரபல தமிழ் நடிகை.. அதிரவைக்கும் புகைப்படம்
2009 -ம் ஆண்டு வெளியான குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் தனன்யா.
இந்த படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். ஆனால் இதையடுத்து தனன்யாவிற்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகி மருத்துவ படிப்பை தொடங்கினார். தற்போது மருத்துவராக வலம் வருகிறார்.
தனன்யா 2015 -ம் ஆண்டு ஜியோன் ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கிளாமர் புகைப்படம்
இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் தனன்யா, தற்போது சேலையில் செம கிளாமர் காட்டி வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சிலர் அந்த புகைப்படத்திற்கு, சினிமாவில் இழந்த வாய்ப்பை பிடிக்க தான் தனன்யா கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.