முத்துக்களால் செய்த உடையில் ஜொலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்டில்கள்
Rakul Preet Singh
Photoshoot
Actress
By Bhavya
ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது காதலனை சில ஆண்டுகளுக்கு முன் கரம்பிடித்தார்.
ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன், தேவ், என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த் காதலியாக நடித்திருந்தார். ஆனால், பெரிதளவில் இப்படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இந்நிலையில், முத்துக்களால் செய்யப்பட்ட உடையில் அழகிய போஸ் கொடுத்துள்ளார். இதோ,