ஜெமினி கணேசனை மகள் ரேகா வெறுக்க இதான் காரணம்!! இறுதி சடங்குக்கு கூட வரலையாம்..

Gemini Ganesan Pushpavalli Rekha Gossip Today
By Edward Apr 02, 2025 07:30 AM GMT
Report

நடிகை ரேகா

ஜெமினி கணேசஷின் மகளாக இந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேகா. 4 வயதில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரேகா, சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். ரேகாவின் குடும்ப வாழ்க்கை சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது.

ஜெமினி கணேசனை மகள் ரேகா வெறுக்க இதான் காரணம்!! இறுதி சடங்குக்கு கூட வரலையாம்.. | Unknown Secret About Gemini Ganesan Daughter Rekha

ரேகா எப்போது தனியாகவே காணப்பட்டார். ரேகாவின் தந்தை ஜெமினி கணேசன், ரியல் வாழ்க்கையிலும் காதல் மன்னனாக திகழ்ந்து வந்தார். ஜெமினி கணேசன் 1940ல் 19 வயதில் அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அலமேலுவுக்குப் பின் நடிகை புஷ்பவல்லியுடன் ரகசிய உறவில் இருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் ரேகா. ஆனால் ஜெமினி கணேசனுக்கும், புஷ்பவல்லிக்கும் திருமணமாகும் முன்பே ரேகா பிறந்துவிட்டார்.

ஜெமினி கணேசனை மகள் ரேகா வெறுக்க இதான் காரணம்!! இறுதி சடங்குக்கு கூட வரலையாம்.. | Unknown Secret About Gemini Ganesan Daughter Rekha

அதன்பின் ரேகாவை தன் மகளாக ஜெமினி கணேசன் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் ஜெமினி கணேசன் புஷ்பவல்லியை திருமணம் செய்யவில்லை. ரேகாவுக்கும் தன் தந்தை என்றால் பிடிக்காது. 2005ல் ஜெமினி கணேசன் இறந்த போது கூட இறுதிச்சடங்கிற்கு ரேகா பங்கேற்கவில்லை.