40 வயதிலும் திரிஷா போல் இளமையாக இருக்க இதை செய்யுங்கள் போதும்...

Trisha Actress
By Tony Dec 19, 2024 05:30 AM GMT
Report

திரிஷா இன்றும் என்றும் அதே இளமையுடனே தான் இருந்து வருகிறார். இவர் வயதில் உள்ள பல ஹீரோயின்கள் வயதான தோற்றத்தில் காணப்பட திரிஷா இன்றும் இளமையுடன் இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

அப்படி என்றும் இளமையாக இருக்க நீங்கள் செய வேண்டியது, தினமும் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்.

40 வயதிலும் திரிஷா போல் இளமையாக இருக்க இதை செய்யுங்கள் போதும்... | Actress Trisha Beauty Secret

அதோடு நிறையளவு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும், மேலும், பசி எடுக்கும் போதெல்லாம் எண்ணெய் வகைகளை தவிர்த்து, முந்திரி, பாதாம், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள், மேலும் உங்களுக்கு பிடித்த உணவுகளை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ளுங்கள்.

அடிக்கடி எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள், சருமத்திற்கு இயற்கையான பொருட்களை எடுத்துக்கொள்வது இன்னும் நலம், அப்றம் என்ன திரிஷாவுக்கு டப் கொடுக்க நீங்களுன் தயார் ஆகுங்கள்.