திருமண கோலத்தில் இருக்கும் 40 வயது திரிஷா!.. ரசிகர்கள் ஷாக்
Trisha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்து வைத்துள்ளவர் தான் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் திரிஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு ஷாக்கான ரசிகர்கள் திரிஷாவுக்கு திருமணமா? என்று பதிவிட்டு வந்தனர். ஆனால் அது விளம்பரத்திற்காக எடுக்கபட்ட புகைப்படம்.
இதோ அந்த புகைப்படம்.
