நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Trisha
Net worth
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 85 கோடி. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. அந்த வீட்டின் மதிப்பு ரூ. 10 கோடி ஆகும்.
மேலும், Mercedes-Benz S-Class - ரூ. 80 லட்சம், BMW 5-Series - ரூ. 75 லட்சம், Range Rover Evoque - ரூ. 60 லட்சம் ஆகிய சொகுசு கார்கள் த்ரிஷாவுக்கு சொந்தமாக உள்ளன. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.