தேவதை போல் ஜொலிக்கும் மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டே..
Photoshoot
Swathi Konde
By Karthick Raja
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி கொண்டே. இவர் மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கவனம் கிடைக்கும். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:









