அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ போட்ட நடிகை திரிஷா!! இது புதுசா இருக்கே..
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திரிஷா. இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷாவின் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் சில நடிகர்களுடன் கிசுகிசிக்கப்பட்டுள்ளார்.
இவர் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இருப்பினும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதையடுத்து பிரபல நடிகர் ராணாவுடன் திரிஷா லிவிங்கில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் இவர்களின் காதலும் முற்றுப்புள்ளிக்கு வந்தது. திருமணத்திற்கு பின் சினிமாவில் முழு சுதந்திரத்துடன் நடிக்க முடியாத என்று காரணத்தால் தான் தற்போது வரை சிங்கிளாக இருக்கிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷனுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். தற்போது திரிஷா, கழுத்துக்குப்பின் கை அருகே போட்டுள்ள ஒரு டேட்டூ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கழுத்துக்கீழ், கை, கால், தொடை போன்ற பகுதியில் டேட்டூ போட்டுள்ள திரிஷாவின் இந்த டேட்டு பழையதாக இருந்தாலும் பெரிதளவில் புகைப்படம் வெளியானதில்லை. சமீபத்தில் பொன்னியின் செல்வன் பிரமோஷனுக்கு சென்ற போது பேக் ஷேடில் எடுத்த புகைப்படம் ஒன்றில் தென்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




