இனிமையான ஞாயிற்றுக்கிழமை.. த்ரிஷா யாரை கட்டிப்பிடித்து படுத்துள்ளார் பாருங்க
த்ரிஷா
இன்றைய தமிழ் சினிமாவில் பிஸியான முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, 40 வயதுக்கும் மேலாக மார்க்கெட்டை இழக்காமல் வலம் வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் ஐடென்டிட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இன்னும் மூன்று தினங்களில் வெளிவரவுள்ளது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இதை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
பாருங்க
இந்நிலையில், த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது செல்லப்பிராணி மம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவர் படுத்துக் இருக்கும் புகைப்படம் மற்றும் காரில் அமர்ந்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை நேற்று த்ரிஷா பகிர்ந்துள்ளார்.
அதன் கீழ், "இனிமையான ஞாயிற்றுக்கிழமை அமைந்திருக்கும் என நம்புகிறேன்" என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா, தனது நாய்க்குட்டி கட்டிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், எப்போது திருமணம் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.