இனிமே யாரையும் நம்பி பிரஜோஜனம் இல்லை! பாம்பைப்போல் நடிகர் காலை சுற்றும் நடிகை
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்று இங்கயே செட்டிலும் ஆகிவிடுகிறார்கள். அப்படி மலையாள நடிகையாக தமிழில் திருட்டுக்கு மறுபெயர் கொண்ட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றவர் அம்மணி.
இதையடுத்து ஒருசில படங்கள் ஹிட் கொடுத்தாலும் பெரியளவில் பேசப்படாமல் சினிமாவை விட்டே விலகிவிட்டார். இதையடுத்து அம்மனி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு உள்ளே சென்று ரசிகர்களை மிகவும் ஈர்த்தார். அதன்பின் அதிகம் பேசப்படும் நடிகையாக மாறியும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.
மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரைகூவல் விடுத்தும் அம்மணி வேண்டாம் என்று உதறிவிட்டுள்ளார். இப்படியே போனால் வாழ்க்கையே போய்விடுமே என்று எண்ணி மற்றவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
ஒருகட்டத்தில் அதுவும் பிரஜோஜனம் இல்லாமல் போக முதல் படம் ஹிட் கொடுத்த நடிகர் சமீபத்தில் வெப் தொடரை சிறப்பாக கொடுத்த கதையறிந்துள்ளார். அம்மணி இதை பயன்படுத்த அந்த நடிகருக்கு வலையை வீசியுள்ளார்.
எப்படியாவது அவருடன் ஒரு ஜான்ஸ் கேட்டு நடித்து மீண்டும் மார்க்கெட் பெற முயற்சி செய்துள்ளாராம். இதற்காக பாம்பினை போல் நடிகரின் காலையே சுற்று வருகிறாராம்.