வாய்ப்பிற்காக இப்படியும் நடிக்க தயார்!! இந்த லிஸ்ட்டில் இருப்பது இந்த நடிகையா?
இந்த கால சினிமா வட்டாரத்தில் ஆடையில் அட்ஜெஸ்ட் செய்து நடித்தால் தான் வாய்ப்புகள் என்பதற்காக பல நடிகைகள் அதை போல்ட்டாக செய்து வருகிறார்கள். கதைக்காக அப்படி நடிப்பது என்றால் ஓகே தான் என்று கூறும் நடிகைகள் இருக்கிறார்கள். அந்தவரிசையில் சர்ச்சையில் பல ஆண்டுகளாக சிக்கி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.
தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பால்வுட் படன்களில் ஆடையே இல்லாமல் நடிகர்களுடன் படுமோசமான காட்சிகளில் நடிப்பதில் கைத் தேர்ந்தவர் ராதிகா ஆப்தே. இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட் சினிமாவில் க்ளாமர் நடிகைக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் அறைகுறை ஆடையில் துவம்சம் செய்யும் காட்சிகளில் நடித்து கொடுப்பவர்.
அதிலும் கதைக்கு தேவையுல்லதா என்று கேட்டு தான் அப்படியான காட்சிகள் நடிப்பார் வித்யா பாலன். அப்படி நடித்திருக்கும் போது நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அப்படியொரு அடக்கமான குடும்ப பெண்ணாக நடித்தது தான் இந்திய சினிமாவையே அதிரவைத்தது. அதன்பின் பழைய நிலைக்கு சென்று போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூஜா காந்தி. அப்படங்களுக்கு பின் தண்டுபாளையா படத்தில் பாதி ஆடையில்லாமல் நடித்தது சர்ச்சையை கிளப்பியது. அப்படத்தின் போது கதைக்கு தேவைப்பட்டால் அப்படியாக நடிக்க தாயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். பால்வுட்டில் சில நடிகைகள் அப்படி இருக்கிறார்கள்.
அந்தவரிசையில் நடிகை அமலாபாலுன் இணைந்துள்ளார். ஆடை படத்திற்காக ஆடையையே வேண்டாம் என்று நடிக்க ஆரம்பித்து தற்போது ஆடையின்றி நடிக்கவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் தயாராகி நடித்து வருகிறார். வடசென்னை படத்தில் ஆடையில்லாமல் அமீருடன் படுக்கையறை காட்சியில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. அப்படத்தில் அப்படியேன் நடித்தேன் என்று அதன்பின் கூறியிருந்தார். ஆனால் தற்போது பிசாசு படத்தில் 15 நிமிடங்களுக்கு நிர்வாணமாக நடித்துள்ளாராம் ஆண்ட்ரியா.