அந்த இடத்தை கையால் மறைத்து முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை.. கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Bollywood Indian Actress Actress
By Edward Aug 08, 2023 11:15 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் தற்போது அறிமுகமாகும் நடிகைகள் முதல் டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் வரை பொது இடங்களுக்கு மாடர்ன் ஆடையில் செல்வதுண்டு.

அதிலும் இறுக்கமான அரைகுறையாடையணிந்து பொது மக்களை முகம் சுளிக்கவும் வைத்து வருகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை சீரியல் மூலம் நடிகையாக சிறுவயதில் அறிமுகமாகியவர் நடிகை ஊர்ஃபி ஜவத்.

2021ல் இந்தி பிக்பாஸ் ஓடிடி 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 13 ஆம் இடத்தினை பிடித்தார்.

அதன்பின் பிரபலமான ஊர்ஃபி, பொது இடங்களுக்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்று அனைவரும் தன் கவனத்தை ஈர்த்தார்.

சமீபகாலமாக அரைகுறை, அதிலும் அங்கங்கள் தெரியுமாறு ஆடையணிந்து பொது இடத்திற்கு சென்று வருகிறார்.

தற்போது மேல் அங்கத்தை கையால் மறைத்து உள்ளாடையும் எடுத்த வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.