பேக்லஸ் சேலையில் கிளாமர் போஸ்!! நடிகை ஊர்வசி ரவுடேலா!! புகைப்படங்கள்

Photoshoot Bollywood Indian Actress Urvashi Rautela Actress
By Edward Feb 21, 2026 02:30 PM GMT
Report

ஊர்வசி ரவுடேலா

மாடலாக இருந்து பின் சினிமா வாய்ப்பை பெற்று டாப் நடிகைகளாக கொடிக்கட்டி பறப்பவர்களில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி ரவுடேலா. இந்தியில் சிங் சாப் தி கிரேட் படத்தில் சிறு ரோலில் நடித்த ஊர்வசி, கன்னட மொழியில் Mr. Airavata என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பேக்லஸ் சேலையில் கிளாமர் போஸ்!! நடிகை ஊர்வசி ரவுடேலா!! புகைப்படங்கள் | Actress Urvashi Rautela Backless Photoshoot Post

முக்கிய ரோலில் நடிப்பதை தாண்டி பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமாகினார். ஒரு பாடலுக்கு ஆடம் 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார் ஊர்வசி.

சில ஆண்டுகளுக்கு முன் தி லெஜெண்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஊர்வசி, டாக்கு மஹாராஜா படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார்.

பேக்லஸ் சேலையில் கிளாமர் போஸ்!! நடிகை ஊர்வசி ரவுடேலா!! புகைப்படங்கள் | Actress Urvashi Rautela Backless Photoshoot Post

ஒரு மாடலாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஊர்வசி, தற்போது பேக்லஸ் சேலை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

பேக்லஸ் சேலை

GalleryGalleryGalleryGallery