ஷார்ட்டான ஆடையணிந்து போஸ்!! நடிகை வாணி கபூரின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Photoshoot Arjun Kapoor Bollywood Indian Actress Actress
By Edward Mar 31, 2026 08:45 AM GMT
Report

வாணி கபூர்

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்.

ஷார்ட்டான ஆடையணிந்து போஸ்!! நடிகை வாணி கபூரின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Actress Vaani Kapoor Recent Photoshoot

அதன்பின் வார், ஷம்ஷேரா, ரெய்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் வாணி கபூருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்த படம் என்று எதுவும் அமையவில்லை.

எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். தற்போது தற்போது ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வாணி கபூர்.

GalleryGalleryGalleryGalleryGallery