ஸ்ட்ராப் லெஸ் டாப்!! இதுவரை இல்லாத கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை வாணி போஜன்..
பிரபல நியூஸ் சேனலில் செய்தியாளராக பணியாற்றி சின்னத்திரையில் ஆஹா, மாயா, தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வாணி போஜன்.
தெய்வமகள் சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து வெள்ளித்திரையில் முக்கிய ரோலிலும் நடித்து வந்தார்.
தமிழில் ஓமை கடவுளே படத்தில் மீரா ரோலில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகிய வாணி போஜன் லாக் அப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்தார்.
குடும்ப குத்துவிளக்கு நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த வாணி போஜன், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிரும் வாணி போஜன், கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
ஸ்ட்ராப் லெஸ் டாப் அணிந்து சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.



