ஆள் இல்லாத புதருக்குள் போட்டோஷூட்!! வாணி போஜனின் அலப்பரைகள்..BTS வீடியோ..
Vani Bhojan
Viral Video
Tamil Actress
Actress
By Edward
வாணி போஜன்
சின்னத்திரையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன்.

இதன்பின் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீஷியா, மிரள், லவ், அஞ்சாமை, காங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தமிழக அரசு சார்பில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை விருதுகள் வழங்கப்பட்டது.
அந்தவகையில் 2015ஆம் ஆண்டிற்காக சிறந்த கதாநாயகி விருதினை தெய்வமகள் சீரியலுக்காக வாணி போஜனுக்கு வழங்கப்பட்டது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், ஆள் இல்லாத புதருக்குள் எடுத்த போட்டோஷூட்டை பகிர்ந்திருந்தார். தற்போது அந்த போட்டோஷூட் உருவான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
BTS வீடியோ






