கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை வாணி போஜன்!! மிரண்டு போன ரசிகர்கள்..

Vani Bhojan Photoshoot Tamil Actress Actress
By Edward Oct 14, 2025 05:15 PM GMT
Report

வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை வாணி போஜன்!! மிரண்டு போன ரசிகர்கள்.. | Actress Vani Bhojan Recent Photoshoot Post Viral

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார். தற்போது, இதுவரை இல்லாத அளவிற்கு எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery