சேலையில் க்யூட் வீடியோவை வெளியிட்ட நடிகை வாணி போஜன்..

Vani Bhojan Tamil Actress Actress
By Edward Mar 29, 2026 03:00 PM GMT
Report

வாணி போஜன்

சின்னத்திரையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன்.

இதன்பின் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீஷியா, மிரள், லவ், அஞ்சாமை, காங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

சேலையில் க்யூட் வீடியோவை வெளியிட்ட நடிகை வாணி போஜன்.. | Actress Vani Bhojan Reels Video Post Viral

சமீபத்தில் தமிழக அரசு சார்பில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை விருதுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் 2015ஆம் ஆண்டிற்காக சிறந்த கதாநாயகி விருதினை தெய்வமகள் சீரியலுக்காக வாணி போஜனுக்கு வழங்கப்பட்டது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், சேலையில் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.