மொட்டைமாடி சுவரில் இப்படியா உட்கார்றது!! டூபீஸில் மிரட்டும் நடிகை வேதிகா..
Vedhika
Tamil Actress
Actress
By Edward
இயக்குனர் பாலா இயக்கத்தில் 2006ல் வெளியான பரதேசி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை வேதிகா. முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.
பின் சக்கரகட்டி, காளை, மலை மலை, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா விளம்பர வீடியோக்களில் நடித்தும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது கடற்கரை பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவின் மொட்டைமாடி சுவரில் டூபீஸ் ஆடையில் உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

