பிகினி ஆடை!! நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த நடிகை வேதிகா..

Vedhika Tamil Actress Actress
By Edward Aug 22, 2025 05:15 PM GMT
Report

வேதிகா

நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

பிகினி ஆடை!! நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த நடிகை வேதிகா.. | Actress Vedhika Recent Bikini Photo Post

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை வேதிகா.