அஜித் பட இயக்குனரின் மகளுக்கே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்!..திரைக்கு பின்னால் இப்படியா?
Ajith Kumar
Vijayalakshmi
Actors
Indian Actress
Actress
By Dhiviyarajan
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை விஜயலட்சமி.
இவர் சினிமாவில் சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை. இதனால் விஜயலட்சமி சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜயலட்சுமி, அவருக்கும் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடந்திருக்கிறது என்றும், இதனால் பட வாய்ப்புகள் இழந்துள்ளதாக கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். அகத்தியன் இயக்கத்தில் அஜித் பல படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.