வற்புறுத்திய தந்தை!! இயக்குனரை காதலித்து வாழ்க்கையை இழந்து தற்கொலை செய்து கொண்ட நடிகை விஜி..

Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress
By Edward May 15, 2023 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை விஜி. கங்கை அமரனால் அறிமுகம் செய்யப்பட்ட விஜி கோழிக்கூவுது படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்தி, பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

அவர் நடிப்பில் கடைசியாக 2000 ஆம் ஆண்டு சிம்மாசனம் படத்தில் நடித்தார். அப்படம் வெளியான சில மாதங்களில் கோழிக்கூவுது விஜி தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். அவர் தற்கொலை குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில தகவலை பகிர்ந்துள்ளார்.

வற்புறுத்திய தந்தை!! இயக்குனரை காதலித்து வாழ்க்கையை இழந்து தற்கொலை செய்து கொண்ட நடிகை விஜி.. | Actress Viji Suicide Issues Bayilvan Open Up

விஜி வெள்ளந்தியாக இருப்பவர். அவரின் தந்தையின் வறுபுறுத்தலால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கரேத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல கலைகளை கற்ற விஜி, இயக்குனர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஏற்கனவே காதலித்து திருமணம் செய்தவருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் விஜியை காதலிக்கவில்லை என்னுடைய தோழிதான் என்று இயக்குனரும் கூறி கழட்டிவிட்டார்.

இந்த சம்பவம் சென்ற ஒருசில நாட்களில் தற்கொலை செய்து கொண்டார் விஜி என்று தெரிவித்துள்ளார் பயில்வான்.

Gallery