ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா ரங்கன்!! கிளாமர் கிளிக்ஸ்...

Anjana Rangan Tamil Actress
By Jai May 01, 2026 09:15 AM GMT
Report

அஞ்சனா ரங்கன்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் தொகுப்பாளினியாக பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா ரங்கன்!! கிளாமர் கிளிக்ஸ்... | Actress Vj Anjana Rangan Recent Photoshoot

பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா, இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில், தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கிளாமர் கிளிக்ஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery