அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய டார்ச்சர் செய்த தோழியின் காதலன்!! வெறுத்துப்போய் குடிக்கு அடிமையாகிய நடிகை..
சினிமாவை பொறுத்தவரையில் வாய்ப்பு திறமையின் அடிமை என்பது போய் தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு என்றாகிவிட்டது. அப்படி திறமையை வைத்து வாய்ப்பு கொடுப்பதை காட்டிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்பவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
அப்படி ஒருசில தங்களின் தேவைக்கும் விருப்பம் இல்லாமல் அப்படியானதை செய்து வாய்ப்பு பெறுகிறார்கள். சிலர் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் திணறியும் வருகிறார்கள். அப்படி ஒரு நடிகை ஒருவர் தான் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
நடன நிகழ்ச்சி மூலம் ஆரம்பித்த வாழ்க்கையில் தற்போது பேசும் அளவிற்கு இல்லாமல் இருந்தது. பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வாய்ப்புகள் இல்லாமல் கொலிக்காமல் இருந்து வருகிறார். எதையும் போல்ட்டாக பேசும் அந்த நடிகை தன் தோழியிடம் வாய்ப்பு கேட்டு நின்றிருக்கிறார்.
தோழியின் காதலன்
தோழியும் தன் காதலனிடம் கூறியிருக்கிறார். உடனே நடிகையின் நம்பர் வாங்கி வாய்ப்பு வந்தால் கூறுகிறேன் என்று சொல்லியுள்ளார். அடுத்த சில தினங்களில் தோழியின் காதலன் குடித்துவிட்டு கண்டபடி அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார்.
நடுராத்திரியில் கூட கால் செட்ய்ஹு விடாமல் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன நடிகை நடிப்பே வேண்டாம் என்று சற்று ஒதுங்கி இருந்து வருகிறார். இப்போது நடிகை குடிக்கு அடிமையாகி மதுவே கதியாக இருக்கிறார் என்ற சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.