வாய்ப்புக்காக அந்தரங்க போஸ் கொடுத்து பப்ளிசிட்டி தேடும் டாப் நடிகை.. அதுவும் ஹீரோக்கள் கண்முன்பே...

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Aug 25, 2023 09:00 AM GMT
Report

சினிமாவில் பொதுவாக நடிகைகள் அனைவரையும் கவரும் அதிலும் இயக்குனர், ஹீரோக்களின் கண்கள் படும்படியான ஹாட் ஆடையணிந்து அங்கங்கள் தெரிய போஸ் கொடுப்பார்கள்.

அப்படியேதும் ஒரு வாய்ப்பு வந்துவிட்டாதா என்று இளம் நடிகைகள் முதல் நம்பர் ஒன் நடிகைகள் வரை இதை வேண்டுமென்றே செய்வதுண்டு.

கேமரா மேன்கள் கண்ணில் படும்போது அந்தரங்கமாக போஸ் கொடுத்து தெரியாதது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியும் போட்டோ எடுக்கவேண்டும் என்றே உடல் பாகங்கள் தெரிய போஸ் கொடுத்து பிரபமாவார்கள்.

இதை தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை செட்ய்ஹு வருகிறாராம். அப்படி அவர் செய்து வரும் கேவலமான செயல் தான் தற்போது பலரையும் அதிர்ச்சியடை செய்து வருகிறது.

டாப் இடத்தில் இருந்து, விருது விழாக்களுக்கு படுமோசமான ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோகிராபர்களையே மிரள வைத்தும் வருகிறார் அந்த டாப் நடிகை.