அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முரண்டு பிடித்த நடிகை!! வஞ்சம் பார்த்து பழித்தீர்த்த நடிகர்..
Gossip Today
Tamil Actress
By Edward
அக்கடத்தேசத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்து பக்கத்துவீட்டு பெண் போல் தோற்றத்தில் அடக்கவுடக்கமாக நடித்த நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
தன் நடிப்பாலும் துருதுருவென இருக்கும் அவரது அடக்கவுடக்கமும் ரசிகர்களை ஆரம்பத்தில் ரசிகர்களை ஈர்த்து வந்தது.

அப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அந்த அம்மணி திடீரென ஆளே காணாமல் போய்விட்டார்.
அவரை மறந்து போகும் நிலையில் இருக்கும் நிலையில் திருமணம் செய்ய தயாராகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. மதுவுக்கு அடிமையாக தலைக்கேரிய போதையில் மார்க்கெட்டை இழந்தார் என்றும் கூறப்பட்டது.
18 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள விஜய்க்கு ஜோடியா, சமந்தாவை தொடர்ந்து இந்த நடிகையையும் விட்டுவைக்காத நடிகர்
உண்மையில் என்ன நடந்தது என்றால், அவர் படங்களில் நடிக்காமல் இருக்க நடிகர் ஒருவர், அதுவும் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு மறுத்ததால் தான் நடிகை வாஷ் அவுட் செய்ய காரணமாம்.