48 வயது பிரபல நடிகையுடன் ஜோடி போட்ட 24 வயது ஹீரோ.. யார் தெரியுமா?
Tabu
Actors
By Bhavya
சினிமாவில் தற்போது 50 , 60 வயதுடைய ஹீரோக்கள் இளம் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது சாதாரண ஒரு விஷயம் ஆக மாறிவிட்டது.
யார் தெரியுமா?
ஆனால், 48 வயது நட்சத்திர கதாநாயகி 24 வயது நடிகருடன் நடித்திருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? ஆம், இந்த நடிகர் வேறு யாருமல்ல, இஷான் கட்டர்தான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவுட் கதாநாயகி தபுவுக்கு ஜோடியாக "எ சூட்டபிள் பாய்" தொடரில் நடித்திருந்தார்.
இந்த தொடர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அப்போது, இஷானுக்கு 24 வயது. தபுவுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
