அரவிந்த்சாமியுடன், ரெண்டு பிள்ளைக்கு அம்மா ரோல்-ஆ!! வேண்டவே வேண்டாம்-னு ஓடிய நடிகை

Arvind Swamy Manisha Koirala Gossip Today Mani Ratnam
By Edward Jul 11, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 பட்த்தினை வெளியிட்டு மிகப்பெரிய வசூலை பெற்றார். மணிரத்னம் என்றாலே அவர் படத்தில் பலர் நடிக்க ஏங்குவார்கள்.

அப்படி அவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமாக மாறியது பாம்பே. அப்போதே பான் இந்தியா படமாக மணிரத்னம் உருவாக்கிய படத்தில் பாம்பேவும் ஒன்று. அப்படத்தில் அரவிந்த் சாமி மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருப்பார்கள்.

அரவிந்த்சாமியுடன், ரெண்டு பிள்ளைக்கு அம்மா ரோல்-ஆ!! வேண்டவே வேண்டாம்-னு ஓடிய நடிகை | Actress Who Ran Away Not Act Mother Two Children

ஆரம்பத்தில் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க மனிஷா கொய்ராலா ஒப்புக்கொள்ளவில்லையாம்.

ஆனால் அக்கம் பக்கத்தினர் மனிஷா கொய்ராலாவிடன், மணிரத்னம் எவ்வளவு பெரிய இயக்குனர் தெரியுமா, அவர் படட்த்ஹில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதெல்லாம் முடியாத காரியம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதன்பின் அவர் ஒப்புக்கொள்ள, மறு பக்கம் ஹீரோயின் அந்த கதாபாத்திரத்தினை மறுத்ததால் இழுத்து போடும் நிலை வந்ததாம்.

அதன்பின் மீண்டும் படத்தை எடுக்க முடிவெடுத்த மணிரத்னம், அரவிந்த்சாமியிடம் சொல்ல, அதற்கு மறுத்துள்ளார். இந்த ரோலில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருவரையும் அப்படத்தில் நடிக்க வைத்து சூப்பர் ஹிட் படமாக்கினார் மணிரத்னம்.