தயாரிப்பாளருக்கு இரண்டாம் தாராமாக ரகசிய திருமணம்!! இந்த வயதில் நடிகை எடுத்த முடிவு..
Serials
Marriage
Tamil TV Serials
Tamil Producers
Actress
By Edward
விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் மூலம் சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை தீபா.
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவரை விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வாழ்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் தயாரிப்பாளர் சாய் கணேஷ் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார்.
தற்போது இவர்களின் காதலை குடும்பத்தினர் மறுத்த நிலையில் நடிகை தீபாவை ரகசிய திருமணம் செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.
மேலும் திருமணத்தை முறைப்படி பதிவு செய்துவிட்டு தான் இணையத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை தீபா.