நடிகருக்கு அந்தரங்க ஆசைக்காட்டி கோடியை ஆட்டைப்போட்ட நடிகை!! டாட்டா காட்டி திருமணம் செய்த சம்பவம்

Gossip Today
By Edward Jan 20, 2023 05:10 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை தன்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகள் ஒன்றாக பலமுறை நடித்தாலே போது இருவருக்கும் காதல் ரிலேஷன்ஷிப் என்று பேசுபொருளாக மாறும். அப்படியொரு நிலையில் தள்ளப்பட்டார் அந்த நடிகர்.

ஆரம்பத்தில் பல படங்களில் ஒன்றாக ஒரு நடிகையிடம் நடித்து வந்தார். அப்போது நடிக்கும் போது நடிகையின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

அது போகபோக அதிகரிக்க நடிகையோ அதை பயன்படுத்தி நடிகரிடம் பல கோடி மதிப்புள்ள பெரிய பங்களா, பெட்ரோல் பங்க் என தன் பெயரில் சொத்துக்களை ஆட்டையை போட்டுள்ளார்.

அதன்பின் சொத்து அதிகமாக சேர்ந்ததும் நடிகை அவரிடமிருந்து எஸ்கேப் ஆகி வேறொரு இயக்குனரை திருமணம் செய்து டெட்டிலாகிவிட்டார்.

ஏமாற்றத்தில் இருந்த அந்த நடிகருடன் மற்றுமொரு நடிகை ஜோடி சேர அவர்களுக்குள் காதல் அதிகரிக்க திருமணம் பேச்சு வரை சென்றது.

ஆனால் நடிகரின் குடும்பத்தினர் அந்த நடிகை வேண்டாம், ஏற்கனவே திருமணமானவள் என்று நடிகரை விலக்கி வைத்துவிட்டு ஹீரோ ஆனதும் குடும்ப பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.