டிரான்ஸ்பெரண்ட் குட்டையாடை!! முகம் சுளிக்க வைக்கும் வீடியோ வெளியிட்ட முரட்டு குத்து பட நடிகை..

Yashika Aannand Tamil Actress Actress
By Edward Aug 31, 2023 12:00 AM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

எல்லைமீறிய ஆடையணிந்து ரசிகர்களை மிரட்டும் வகையில் புகைப்படங்கள் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது இறுக்கமான குட்டையாடையில் உடல் அங்கங்கள் தெரிய டிரான்ஸ்பெரண்ட் உடையில் கடற்கரையில் கிளாமர் போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.