ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் இருட்டு அறை பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Yashika Aannand Tamil Actress
By Edward Nov 22, 2023 05:30 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் இருட்டு அறை பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Actress Yashika Latest Outstanding Photoshoot

அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்து வரும் யாஷிகா கழுத்துக்கு கீழ் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

40 வயதாகியும் திருமணமாகாத திரிஷாவுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா..

40 வயதாகியும் திருமணமாகாத திரிஷாவுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா..

தற்போது இருட்டு அறையில் பின் பகுதியில் எடுத்த போட்டோஷூட் பிரமோ வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.