அஜித் மச்சான் ரிச்சர்ட்டுடன் பாரில் நெருக்கம்!! நடிகை யாஷிகா வெளியிட்ட வீடியோ..
Richard
Yashika Aannand
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட்டுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
ஆனால் அது படத்திற்காக எடுக்கப்பட்டது என்று கூறினார். தற்போது இரவு பார்ட்டியில் ரிச்சர்ட்டுடன் ரொமான்ஸ் செய்து நடித்துள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா.