சிவாஜி ரஜினி, கமல்-ன்னா ஒகே!! எம்ஜிஆர்-ஐ துளிக்கூட மதிக்காமல் ஒதுக்கி வந்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை காலத்தில் இருதுருவ நட்சத்திரங்களாக கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இருவருக்கும் இடையில் நட்பு இருந்தாலும் தொழில் அளவில் போட்டி இருந்து தான் வந்துள்ளது. இவர்களுடன் இணைந்து நடிக்க பல நட்சத்திரங்கள் போட்டிப்போடுவார்கள்.
அதில் நடிகைகளும் உண்டு. ஆனால் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு நடிகையை இத்தனை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கும் அப்படி தான் எம்ஜிஆருடன் நடிகை ஜெயலலிதா சில காலம் நடித்தும் சில காலம் நடிக்காமல் இருந்தும் வந்தார்.
ஆனால் ஒருசில நடிகைகல் சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆருடன் வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்துள்ளனர்.
அதில் நடிகை ஸ்ரீவித்யா, சிவாஜி, கமல், ரஜினி போன்றவர்களுடன் நடித்து எம்ஜிஆர் அவர்களின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இதில் ரஜினிகாந்த் படங்களில் அம்மா, அண்ணி, கதாநாயகியாக ரோல்களி நடித்து வந்துள்ளார் ஸ்ரீவித்யா.