குழந்தை பெற்று மார்க்கெட் இழந்து பரிமோன மார்க்கெட்!! வேண்டாம் என்று கமலை விரட்டிவிட்ட நடிகை..
தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் 40 வயதை கடந்து இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருவது ஆச்சரியாமாக இருக்கு. அதிலும் திரிஷா, அனுஷ்கா செட்டி போன்ற நடிகைகள் மார்க்கெட்டும் திருமணமும் எட்டாக்கனியாக தற்போது இருந்து வருகிறது.
ஆனால் இருசில நடிகைகள் டாப்பில் இருந்து திருமணம் செய்து குழந்தை என்று வந்தால் மார்க்கெட்டை இழந்து விடுவார்கள். அப்படி மார்க்கெட் இழந்தை நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.
லாக்டவுன் சமயத்தில் கூட முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்த காஜல் அகர்வால், கமல் ஹாசனின் இந்தியன் 2 வில் கமிட்டாகி நடிக்கும் போதே திருமணம் செய்து அடுத்தாண்டே குழந்தையையும் பெற்றுக்கொண்டார்.
இதன்பின் உடல் எடையை குறைத்தாலும் காஜல் அகர்வாலின் பழைய பொலிவோடு இருந்த அழகும் முகபாவனையும் அமையவில்லை. இதனால் பல படங்களில் இருந்து அவரே வெளியேறிவிட்டார். ஆனால் இந்தியன் 2 வில் முன்பு விலகினாலும் வயதான தோற்றமுடைய ரோல் என்பதால் மீண்டும் கமலுக்காக நடிக்க சம்பதித்தார்.
இதன்பின் நகை எமி ஜாக்சன் காதலித்து திருமணம் செய்யாமலே குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் வாய்ப்பிழந்த போது கிளாமர் குறையாத அழகில் இருந்த போது வேறொருவரை காதலித்து வருகிறார்.
ஆர்யாவின் வலையில் சிக்கிய சிறு வயது நடிகைகளில் ஒருவர் சாயிஷா. சினிமாவை ஆரம்பிக்கும் 21 வயதிலேயே அவரை திருமணம் செய்து குழந்தை பெற்று சினிமாவைவிட்டும் விலகி இருந்து வருகிறார் நடிகை சாயிஷா.