குழந்தை நட்சத்திரம்-னு நினைச்சது எல்லாம் தப்பு!! நயன் தாராவை மிஞ்சிய ரீல் மகள் அனிகா
பெரும்பாலும் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குட்டீஸ் சில காலத்திற்கு பின் படிப்பினை தொடர்ந்து, 18 வயதுக்கு பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் தற்போது குட்டி நட்சத்திரங்கள் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் வாய்ப்பிளக்க வைக்கும் கவர்ச்சியில் குதிப்பார்கள். அப்படி கவர்ச்சியை தூக்கி சாப்பிட்ட குட்டி நட்சத்திரங்கள் லிஸ்ட்டை பார்ப்போம்..
அனிகா சுரேந்திரன்
இந்த லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருப்பது தான் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நயன் - அஜித்தின் ரீல் மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். 14 வயதில் போட்டோஷூட்டிற்கு ஆரம்பித்து தற்போது 18 வயதில் கிளாமர் மற்றும் படுக்கை, முத்தக்காட்சியில் மிரட்டி வருகிறார்.
சாரா அர்ஜுன்
சியான் விக்ரன் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் சாரா அர்ஜுன். 5 வயதாகி இருக்கும் போது நடிக்க ஆரம்பித்த சாரா அர்ஜுன் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பிளக்கும் அளவிற்கு கிளாமரில் நடித்துள்ளார்.
எஸ்தர் அனில்
நல்லவன் என்ற படத்தில் 2010ல் குட்டி நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில், மம்முட்டி நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்திலும் கமல் நடித்த பாபநாசம் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது கிளாமரில் மிரட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
ஸ்ரேயா சர்மா
சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐசுவாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா. தற்போது 25 வயதாகும் ஸ்ரேயா சர்மா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
ஷீலா கவுர்
ஆயுத பூஜை, பூவே உனக்காக, சூர்ய வம்சம், மாயா, நந்தா, தீனா, உன்னை நினைத்து போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஷீலா கவுர். தற்போது 33 வயதில் கிளாமர் எக்கச்சக்க தாராளம் காட்டி நடித்து வருகிறார்.
ரவீனா தாஹா
ஜில்லா படத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி ராட்சசன் படத்தில் சிறுமியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ரவீனா தாஹா. தற்போது சீரியல் நடிகையாக நடித்து வருகிறார். இவரும் தற்போது கிளாமர் லுக்கில் மாறி ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.