காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்த நடிகைகள்!! புன்னகைக்கு பேர் போனவர் தான் நம்பர் ஒன்..

Namitha Nayanthara Simran Sneha Indian Actress
By Edward Jan 09, 2023 01:45 PM GMT
Report

சினிமாவில் சில நடிகைகள் தன்னுடன் நடித்தவர்களையோ அல்லது தனக்கு உதவிய தொழிலதிபர்களையோ காதலித்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்கள். அப்படி இருந்து சில காரணங்களை கூறிவிட்டு அவர்களை கழட்டிவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வார்கள். அப்படியொரு லிஸ்ட்டில் இருக்கும் முக்கிய நடிகைகளை பார்ப்போம்.

காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்த நடிகைகள்!! புன்னகைக்கு பேர் போனவர் தான் நம்பர் ஒன்.. | Actresses Who Have Lost Their Loved And Escape

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. ஆரம்பத்தில் நடிகர் பிரபுவுடன் காதலில் இருந்து விவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார். அதன்பின் பிரபுவின் குடும்பத்தினரால் அந்த காதல் முறிக்கப்பட்டு பின் குஷ்பூ சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டார்.

காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்த நடிகைகள்!! புன்னகைக்கு பேர் போனவர் தான் நம்பர் ஒன்.. | Actresses Who Have Lost Their Loved And Escape

நடிகை சிம்ரன் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்போது கமல் ஹாசனுடன் காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அவரிடம் இருந்து தன்னை பாதுகாக்க டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்துடன் காதலில் இருந்தார். அவருடன் சர்ச்சையாகி பின் அவரை விட்டு பிரிந்து தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தற்போது நடித்தும் வருகிறார்.

காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்த நடிகைகள்!! புன்னகைக்கு பேர் போனவர் தான் நம்பர் ஒன்.. | Actresses Who Have Lost Their Loved And Escape

தென்னிந்திய சினிமாவின் கிளாமர் குயினாக திகழ்ந்து மச்சான்ஸ் என்று ரசிகர்களை கூப்பிட்டு ஈர்த்து வந்தவர் நடிகை நமீதா. ஏய் படத்தில் நடிகர் சரத்குமாருடன் நெருக்கமாக நடித்து கிசுகிசுக்கப்பட்டார். விஜய், அஜித்துடன் நெருக்கமாகவும் நண்பர்களுடன் காதலில் இருந்தும் வந்தார். அதன்பின் நீண்ட நாள் நண்பரான வீரேந்திரா செளத்திரி என்பவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திருமணம் செய்து கொண்டார்.

காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்த நடிகைகள்!! புன்னகைக்கு பேர் போனவர் தான் நம்பர் ஒன்.. | Actresses Who Have Lost Their Loved And Escape

புன்னகை அரசியாக திகழ்ந்து வரும் நடிகை சினேகா ஆரம்பத்தில் தொழிலதிபரின் வலையில் விழுந்து அவருடன் தொடர்பில் இருந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்ற சினேகாவிடம் பல கண்டீசன்களை போட்டதால் அவரிடம் இருந்து தப்பித்து நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இடையில் ஸ்ரீகாந்த், ஷாம், மாதவன் போன்ற நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டார்.

காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்த நடிகைகள்!! புன்னகைக்கு பேர் போனவர் தான் நம்பர் ஒன்.. | Actresses Who Have Lost Their Loved And Escape

லேடி சூப்பர் ஸ்டாராக தென்னிந்திய சினிமாவில் இருந்து வரும் நடிகை நயன் தாரா, ஆரம்பக்கட்ட சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கினார். சிம்புவுடன் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டு பிரபுதேவாவை காதலித்தார். அவருடன் திருமணம் வரை சென்று பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பிரச்சனை செய்ததால் அவரைவிட்டும் நயன் தாரா பிரிந்துவிட்டார். அப்போது ஆறுதல் அளித்த விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து பின் கடந்த 2022 ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.